அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் மாண்ட்ரே பார்க் பகுதியில் சீன புத்தாண்டான சந்திர புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான நபர்கள்…
View More சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 10 பேர் பலிஅமெரிக்கா
கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா –ஒப்பந்தம் கையெழுத்தானதாக நித்தியானந்தா அறிவிப்பு
அமெரிக்கா – கைலாசா இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் கைலாசாவை அமெரிக்ககா அங்கீகரித்துள்ளதாகவும் நித்தியானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில்…
View More கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா –ஒப்பந்தம் கையெழுத்தானதாக நித்தியானந்தா அறிவிப்புகோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டு
கோவிட் விவகாரத்தில் சீனா இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக சொல்வதுடன், சரியான தரவுகளையும் வெளியிடாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கோவிட் எண்ணிக்கை விவரங்களில் வெளிப்படை தன்மை உள்ளத்தையும் பாராட்டியுள்ளது .…
View More கோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டுஃபெடரல் விளைவு என்றால் என்ன?
உலக நாடுகளின் பண மதிப்பு குறைவு மற்றும் பங்குச் சந்தைகளில் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான காரணம் என்று குறிப்பிடப்படும் ஃபெடரல்…
View More ஃபெடரல் விளைவு என்றால் என்ன?அமெரிக்காவை தாக்கிய 30 சூறாவளி: 100 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் முப்பதுக்கும் மேற்பட்ட சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் கென்டகி, ஆர்கன்சஸ், இல்லினாய்ஸ் உள்பட சில மாகாணங்களில் 30 சூறாவளி புயல்கள் திடீரென தாக்கின. இதில் ஆறு மாகாணங்கள்…
View More அமெரிக்காவை தாக்கிய 30 சூறாவளி: 100 பேர் உயிரிழப்புஒரே ஒரு ஜூம் கால், 900 பேரின் வேலை காலி!
ஒரு ஜூம் கால் மூலம், பெட்டர் டாட் காம் நிறுவனத்தின் சி.இ.ஓ. விஷால் கார்க், 900 பேரை வேலையை விட்டு நீக்கியது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு…
View More ஒரே ஒரு ஜூம் கால், 900 பேரின் வேலை காலி!அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, மாணவன் கைது
அமெரிக்காவில் பள்ளிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில்…
View More அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, மாணவன் கைது’அதைச் சொன்னது குத்தமா?’ விமானப் பணிப்பெண் முகத்தில் குத்திய பயணி!
விமானப் பணிப்பெண்ணை முகத்தில் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியாவுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்…
View More ’அதைச் சொன்னது குத்தமா?’ விமானப் பணிப்பெண் முகத்தில் குத்திய பயணி!கொரோனாவை இந்தியா தைரியத்துடன் எதிர்கொண்டது: நிர்மலா சீதாராமன்
கொரோனாவை தைரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் இந்தியா எதிர்கொண்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்வதேச நிதியம் – உலக வங்கி, ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி…
View More கொரோனாவை இந்தியா தைரியத்துடன் எதிர்கொண்டது: நிர்மலா சீதாராமன்பழைய ஸ்கூல் பஸ்சை நடமாடும் வீடாக்கிய குடும்பம்!
பழைய ஸ்கூல் பஸ்-சை வாங்கி நடமாடும் வீடாக்கியுள்ள குடும்பம் ஒன்று அந்தப் பேருந்தில் சுற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. மனித வாழ்க்கையை மொத்தமாக தடம் மாற்றி இருக்கிறது கொரோனா. இந்த உயிர் கொல்லி…
View More பழைய ஸ்கூல் பஸ்சை நடமாடும் வீடாக்கிய குடும்பம்!