அமெரிக்காவில் இடா புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இடா புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ஏற்பட்ட…
View More இடா புயல் தாக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு