மகளிர் இலவச பேருந்து பயண விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறை

தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்ட அனைத்து மகளிர் அரசு இலவச பேருந்தில் இதுவரை பயணம் செய்தோரின் எண்ணிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன்…

View More மகளிர் இலவச பேருந்து பயண விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறை

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்திய முன்னணி; யூபிஐ செயலி கடந்து வந்த பாதை

இந்திய அரசின் யூபிஐ செயலி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அத்துடன் டிஜிட்டல் சந்தையிலும் முன்னணியில் உள்ள யூபிஐ கடந்து வந்த பாதையைப்…

View More டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்திய முன்னணி; யூபிஐ செயலி கடந்து வந்த பாதை

“2023இல் இந்திய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு”

வங்கி, தொழில்நுட்பம், ஊடகம், விளையாட்டு, நிதிசார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு 2023இல் அதிக சம்பள உயர்வு வர வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மாதச் சம்பளதாரர்கள் அடுத்த ஆண்டு சம்பள உயர்வை பெறுவார்கள். 9.8 சதவீத…

View More “2023இல் இந்திய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு”

புதிய பைக் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

புதிய பைக்கை வாங்குவதற்கான முடிவெடுக்கும்போது, எவற்றை எல்லாம் யோசிக்க வேண்டும் என்பதனை விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு. பட்ஜெட்: புதிய பைக்கை வாங்குவதற்கான உங்கள் முடிவை உறுதிசெய்த பிறகு, முதலில் உங்கள் பட்ஜெட்டைத் தேர்ந்தெடுத்து…

View More புதிய பைக் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

நாளை வருகிறான் “ராயல் வேட்டைக்காரன்”!

புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் இருந்து புதிய பைக் ஒன்று நாளை விற்பனைக்கு வருகிறது. வேட்டைக்காரன் (Hunter350cc) என்று பெயரிடப்பட்ட அந்த பைக்கைப் பற்றியும், அதன் சிறப்புகள் குறித்தும், எதற்கு அது போட்டியாக இருக்கப்போகிறது…

View More நாளை வருகிறான் “ராயல் வேட்டைக்காரன்”!

களமிறங்கும் Vintage RX 100 – மீண்டும் இந்திய சந்தையில் கால்பதிக்குமா?

90-களின் நாயகனாக விளங்கிய யமஹா RX 100, மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1996-ம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்ட யமஹா rx 100 பைக் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதாக உலா…

View More களமிறங்கும் Vintage RX 100 – மீண்டும் இந்திய சந்தையில் கால்பதிக்குமா?

மஹிந்திரா ஸ்கார்பியோவின் புதிய ரக கார் அறிமுகம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் கார் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் முதன்மை கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இந்திய கார் சந்தையில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு புதிய…

View More மஹிந்திரா ஸ்கார்பியோவின் புதிய ரக கார் அறிமுகம்!

உலகில் சூரிய சக்தியில் இயங்கும் முதல் கார்; சார்ஜ் போடாமல் ஆண்டுக்கு 11,000 கிமீ பயணிக்க முடியும்

உலகின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் சோலார் வாகனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது Lightyear நிறுவனம் சுற்றுச் சூழலில் ஏற்படும் காற்று மாசு, மற்றும் ஒலி மாசுவை கட்டுப்படுத்த ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக,…

View More உலகில் சூரிய சக்தியில் இயங்கும் முதல் கார்; சார்ஜ் போடாமல் ஆண்டுக்கு 11,000 கிமீ பயணிக்க முடியும்

கார்களில் 6 ஏர்பேக்குகள்- அரசுக்கு மாருதி சுசுகி கோரிக்கை

வாகனங்களில் 6 ஏர் பேக்குளை வைக்கும் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாருதி சுசுகி இந்திய நிறுவனத்தின் தலைவர் RC பார்கவா தெரிவித்துள்ளார். மாருதி சுசுகி இந்திய நிறுவனத்தின் தலைவர்…

View More கார்களில் 6 ஏர்பேக்குகள்- அரசுக்கு மாருதி சுசுகி கோரிக்கை

மீண்டும் களமிறங்கும் அம்பாசிடர் கார்

இந்திய கார் சந்தையின் முடிசூடா மன்னனாக விளங்கிய அம்பாசிடர் கார் மீண்டும் களமிறங்க உள்ளது.60 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இந்த அம்பாசிடர் வாகனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முகமாக விளங்கியது. கார் என்றாலே அம்பாசிடர்…

View More மீண்டும் களமிறங்கும் அம்பாசிடர் கார்