நாளை வருகிறான் “ராயல் வேட்டைக்காரன்”!
புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் இருந்து புதிய பைக் ஒன்று நாளை விற்பனைக்கு வருகிறது. வேட்டைக்காரன் (Hunter350cc) என்று பெயரிடப்பட்ட அந்த பைக்கைப் பற்றியும், அதன் சிறப்புகள் குறித்தும், எதற்கு அது போட்டியாக இருக்கப்போகிறது...