“2023இல் இந்திய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு”
வங்கி, தொழில்நுட்பம், ஊடகம், விளையாட்டு, நிதிசார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு 2023இல் அதிக சம்பள உயர்வு வர வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மாதச் சம்பளதாரர்கள் அடுத்த ஆண்டு சம்பள உயர்வை பெறுவார்கள். 9.8 சதவீத...