“ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை ஜனவரி 18ம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

View More “ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள்!

முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள், அவரது, உடலை பெருந்துறை பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சேலம்- கோயம்புத்தூர்…

View More முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள்!

பணியை தாண்டி சேவை: காவலருக்கு குவியும் பாராட்டு

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை பணியில் இருந்த காவலர் ஒருவர் சரி செய்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் கூட்டு குடி…

View More பணியை தாண்டி சேவை: காவலருக்கு குவியும் பாராட்டு

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணை

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை…

View More சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணை

இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!

இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களையும் 5 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 36 மீனவர்களை இலங்கை கடற்படையினர்…

View More இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது! – மின் ஊழியர்கள் போராட்டம்!

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகத்தில்…

View More மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது! – மின் ஊழியர்கள் போராட்டம்!

விவசாயிகளின் பொருளாதாரம் உயரக் கூடாது என்பதற்காகவே எதிர்கட்சிகள் போராடுகின்றன: எல்.முருகன் குற்றச்சாட்டு!

விவசாயிகளின் பொருளாதாரம் உயரக் கூடாது என்றே திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக எல்.முருகன் கூறியுள்ளார். வேதாரண்யம் மருதூர் வடக்கு ஊராட்சியில், விவசாயிகளின் நண்பன் மோடி, பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட…

View More விவசாயிகளின் பொருளாதாரம் உயரக் கூடாது என்பதற்காகவே எதிர்கட்சிகள் போராடுகின்றன: எல்.முருகன் குற்றச்சாட்டு!

பொங்கல் பரிசை விமர்சிப்பவர்கள் தமிழினத் தூரோகிகள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

பொங்கல் பரிசை விமர்சிப்பவர்கள் தமிழினத் தூரோகிகள் என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். இயக்குநனர் பகவதி பாலா இயக்கிய ஆதிக்க வர்க்கம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த…

View More பொங்கல் பரிசை விமர்சிப்பவர்கள் தமிழினத் தூரோகிகள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

2500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!

2 ஆயிரத்து 500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி தொகுதியில் தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி, 2021ஆம் ஆண்டு பொங்கலையொட்டி…

View More 2500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!

கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கார்கள் திருட்டு; அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை!

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள கார்கள் பழுது பார்க்கும் நிலையத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான இரண்டு கார்கள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திண்டுக்கல் கரூர் பைபாஸ் சாலையில்…

View More கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கார்கள் திருட்டு; அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை!