கேரளாவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை

கேரளா – தமிழ்நாடு எல்லையில் உள்ள போழியூர் பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலர் உலக புகழ்பெற்ற அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியின் பிறந்தநாளையொட்டி அவரின் முழுச் உருவச் சிலை வடிவமைத்துத் திறந்துள்ளனர். போழியூர்…

View More கேரளாவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை

டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியது ஏன்?

டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அவர் ஏன் அறிவித்தார் என்ற விலக்கத்தை அவர் கொடுக்கவில்லை. 39 வயதாகும் செரீனா,…

View More டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியது ஏன்?

யூரோ கோப்பை தொடரில் இருந்து ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி வெளியேற்றம்

யூரோ கோப்பை தொடரில் இருந்து, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி வெளியேறியது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில், காலிறுதிக்கு தகுதிபெறும் நாக் அவுட் சுற்று போட்டிகள்…

View More யூரோ கோப்பை தொடரில் இருந்து ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி வெளியேற்றம்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட்…

View More பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

பிரதமர் நரேந்திரமோடிக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்

பிரதமர் மோடிக்கு தமிழகத்தை சேர்ந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி இன்று வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றும்…

View More பிரதமர் நரேந்திரமோடிக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: ஏமாற்றினார் ஷபாலி வர்மா!

டெஸ்ட் போட்டியை போல ஒரு நாள் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.…

View More இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: ஏமாற்றினார் ஷபாலி வர்மா!

ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்!

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ( butterfly) பிரிவில் பங்குபெற இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தேர்வானார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ஒலிம்பிக் போட்டி கடந்த 2020ம்…

View More ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்!

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் அமீரகத்துக்கு மாற்றம்?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை, அக்டோபர் 17- ஆம் தேதி, அமிரகத்தில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, டி 20 உலகக்…

View More டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் அமீரகத்துக்கு மாற்றம்?

ஒலிம்பிக் போட்டியில் இந்திய கோல்ப் வீரர் உதயன் மனே

இந்திய கோல்ப் விளையாட்டு வீரர் உதயன் மனே டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளார். உலகளவில் கோல்ப் விளையாட்டில் முதல் 60 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியின் தகுதிச் சுற்று…

View More ஒலிம்பிக் போட்டியில் இந்திய கோல்ப் வீரர் உதயன் மனே

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி அபார வெற்றி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன.…

View More ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி அபார வெற்றி