யூரோ கோப்பை தொடரில் இருந்து ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி வெளியேற்றம்
யூரோ கோப்பை தொடரில் இருந்து, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி வெளியேறியது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில், காலிறுதிக்கு தகுதிபெறும் நாக் அவுட் சுற்று போட்டிகள்...