#IPL2026 : ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு…!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7 : 30 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

அணி விவரம் 

ராஜஸ்தான் :  யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல்(wk), ரியான் பராக்(கே), லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டொனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், சந்தீப் சர்மா, ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே

ஐதராபாத் : அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன்(கே\வி.கீ), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், பிரபுல் ஹிங்கே, எஷான் மலிங்கா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.