மத்திய அமைச்சரவையில் 3-வது தமிழர்

பாஜக மாநில தலைவராகப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் மத்திய அமைச்சராகி கவனம் ஈர்த்திருக்கிறார் எல்.முருகன்….. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, மக்கள் மத்தியில் எழுந்த ஒரே கேள்வி, தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர்…

View More மத்திய அமைச்சரவையில் 3-வது தமிழர்

மறைந்தது பாலிவுட்டின் துருவ நட்சத்திரம்

பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் திலீப்குமார். அவரது மறைவு இந்தியத் திரையுலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்தும் கலையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நடிகர் திலீப் குமாருக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு இன்று நேற்றல்ல, பல தலைமுறைகளுக்கு முன்பே உருவானதாகும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்…

View More மறைந்தது பாலிவுட்டின் துருவ நட்சத்திரம்

சாக்லேட் கடவுளின் பரிசு

சாக்லேட்… இந்த பெயரை கேட்டால் போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நாவிலும் இனிப்புச்சுவை ஒட்டிக்கொள்ளும்.. விவரம் எதுவும் தெரியாத குழந்தை பருவக்காலத்தில், சாக்லேட் சுற்றப்பட்டிருக்கும் பேப்பரை கண்டதுமே, அதை பிரித்து உண்ணத்…

View More சாக்லேட் கடவுளின் பரிசு

ஆட்டக்காரர்களின் வெற்றிடத்தை நிரப்பிவிடலாம்… ஆளுமைகளின் வெற்றிடத்தை நிரப்பவே முடியாது…

ஒரு அணிக்கு பேட்ஸ்மேன், பவுலர்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக மிக முக்கியம் வீக்கெட் கீப்பரின் பணி. கேட்ச், ஸ்டெம்பிங், பேட்டிங், ரன் அவுட்டில் மிக துரிதமாக செயல்படுவது, பீல்டிங், பீல்டர்களை செட் செய்வது,…

View More ஆட்டக்காரர்களின் வெற்றிடத்தை நிரப்பிவிடலாம்… ஆளுமைகளின் வெற்றிடத்தை நிரப்பவே முடியாது…

பழங்குடிகளின் பாதுகாவலர் ஸ்டேன் சுவாமி

பழங்குடி மக்களுக்காகப் போராடிய பாதிரியாரான ஸ்டேன் சுவாமியின் மரணம் அரசியல் தலைவர்கள் உள்படப் பல தரப்பு மக்களையும் பேச வைத்திருக்கிறது. யார் இந்த ஸ்டேன் சுமாமி? அதுகுறித்து செய்தி தொகுப்பைக் காண்போம்… ஒரு தமிழரின்…

View More பழங்குடிகளின் பாதுகாவலர் ஸ்டேன் சுவாமி

சீனாவின் சிம்மசொப்பனம்

சீன ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு அடையாளமாக பார்க்கப்படுபவர் தலாய் லாமா. திபெத் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்ததால் சீனாவின் மிரட்டலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சமடைந்து தர்மசாலாவில் வசித்து வருகிறார். அமைதி வழியில் திபெத் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற,…

View More சீனாவின் சிம்மசொப்பனம்

தமிழ்நாட்டில் 70% பள்ளிகளில் இணைய வசதி இல்லை! – புள்ளிவிவர ரிப்போர்ட்.

இந்திய பள்ளி கல்விமுறையானது, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், 97 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 26.5 கோடி மாணவர்கள் கொண்ட , உலகின் மிகப்பெரிய கல்வி முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த 15 லட்சம்…

View More தமிழ்நாட்டில் 70% பள்ளிகளில் இணைய வசதி இல்லை! – புள்ளிவிவர ரிப்போர்ட்.

நீங்க நல்லவரா… கெட்டவரா…

கட்டுரையாளர்: ஹேலி கார்த்திக் உண்மையில் சித்தர் என்றொருவர் கிடையாது என யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எழுத்துலகின் சித்தர் என பாலகுமாரனை சொல்லியபோது அது பெரிதுபடுத்தப்பட்ட பிம்பமோ என்றே இன்றைய தலைமுறையினருக்கு தோன்ற வாய்ப்புள்ளது.…

View More நீங்க நல்லவரா… கெட்டவரா…

புதிய சென்சார் கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் திரைத்துறையினர்

சினிமாவில் இரவு பகலாக பல கலைஞர்களால் கஷ்டப்பட்டு செட் உருவாக்கப்பட்டு, நடிகர்களை நடிக்க வைத்து பல சிரமங்களுக்கு இடையே ‘ஆக்ஷன் கட்’ சொல்லப்பட்டு எடுக்கப்படும் பல சீன்கள், சென்சார் கட்டில் வெட்டி எறியப்படும் போது…

View More புதிய சென்சார் கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் திரைத்துறையினர்

நூற்றாண்டு காணும் சீன கம்யூனிஸ்ட் கட்சி; வளர்ச்சியும், சிக்கல்களும்…

பொருளாதாரத்திலும், அறிவியல் வளர்ச்சியிலும் முன்னேறிய சீனாவை உருவாக்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐ.எம்.எஃப்க்கு மாற்றாக உருவாகி வரும் இன்றைய சீனா, 1900ல் ஜப்பான் உள்ளிட்ட…

View More நூற்றாண்டு காணும் சீன கம்யூனிஸ்ட் கட்சி; வளர்ச்சியும், சிக்கல்களும்…