சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை சில்லறை விற்பனை செய்வதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய்யை விற்பனை செய்வதை உறுதி செய்ய கோரியும், மீறுவோர்…
View More சமையல் எண்ணெய்: சில்லறை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை!Category: முக்கியச் செய்திகள்
”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!
அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கொரோனாவைக் கண்டு பயப்படாமல் மக்களை நேரடியாக சந்தித்து சேவையாற்றி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த வாணியம்பாடியில் அம்மா மினிக் கிளினிக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…
View More ”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!ஓட்டல் ஊழியருக்கு 3 லட்சம் டிப்ஸ் கொடுத்த வாடிக்கையாளர்!
கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிலர் வேலைக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் உணவு விடுதியில் பணியாற்றிய கல்லூரி மாணவி ஒருவருக்கு…
View More ஓட்டல் ஊழியருக்கு 3 லட்சம் டிப்ஸ் கொடுத்த வாடிக்கையாளர்!”தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 36 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள…
View More ”தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!கிருமிநாசினி தெளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!
மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிருமிநாசினி தெளிப்பது பாராட்டுக்களை பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. நமது அன்றாட பழக்க வழக்கங்கள் கூட மாறிவிட்டது. பண்டிகை…
View More கிருமிநாசினி தெளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் கைகோர்க்கும் தனுஷ்!
நெட்ப்ளிக்ஸ் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளார். ஹாலிவிட்டில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். அதிக வசூலை குவித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தை…
View More அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் கைகோர்க்கும் தனுஷ்!இந்தியாவில் பப்ஜி மீண்டும் எப்போது வெளியாகும்? மத்திய அரசு பதில்!
பப்ஜி கேமை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பப்ஜி உள்ளிட்ட சில செயலிகளுக்கு மத்திய அரசு தடை…
View More இந்தியாவில் பப்ஜி மீண்டும் எப்போது வெளியாகும்? மத்திய அரசு பதில்!அதிநவீன CMS -01 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்.. சிறப்பம்சங்கள் என்ன?
தகவல் தொடர்பு சேவைக்காக பிஎஸ்எல்வி – சி 50 ரக ராக்கெட் அதிநவீன CMS -01 செயற்கைக்கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சரியாக…
View More அதிநவீன CMS -01 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்.. சிறப்பம்சங்கள் என்ன?பரமக்குடி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 32 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார். பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் பகுதியை சேர்ந்த…
View More பரமக்குடி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு செய்து தரக்கோரிய வழக்கில் நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில், தமிழக…
View More காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!