சூரியூர் ஜல்லிக்கட்டு: தற்போது வரை 23பேர் படுகாயம்

சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 23 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில்…

View More சூரியூர் ஜல்லிக்கட்டு: தற்போது வரை 23பேர் படுகாயம்

தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் பதில்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு இதுவரை எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின. கொரோனா தொற்று இல்லை…

View More தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் பதில்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்திற்கு ஏற்கனவே 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ள நிலையில் இன்று கூடுதலாக 5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தடைந்தன. பொதுசுகாதார துறை வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள்…

View More கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: விராட் கோலிக்கு பின்னடைவு!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராத் கோலி பின்தங்கியுள்ளார். ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில்நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல் இரண்டு இடங்களில் தொடர்கின்றனர்.…

View More ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: விராட் கோலிக்கு பின்னடைவு!

எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக, கடந்த நவம்பரில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, புதிதாக பெயர்கள் சேர்க்கப்பட்டன. திருத்தப்…

View More தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோபைடன்: 20 அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இடம்!

அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் பதவியேற்க உள்ள நிர்வாகத்தில் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றி காண்போம். அதிபர் தேர்தல்…

View More அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோபைடன்: 20 அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இடம்!

கருணாநிதி மரணத்தில் மர்மம் இருக்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கருணாநிதி மரணத்தில் மர்மம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். ராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…

View More கருணாநிதி மரணத்தில் மர்மம் இருக்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பதவி சுகத்துக்காக தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்த கட்சி திமுக: துணை முதல்வர் ஓ.பி.எஸ்

எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா…

View More பதவி சுகத்துக்காக தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்த கட்சி திமுக: துணை முதல்வர் ஓ.பி.எஸ்

காங்கிரஸ் ஆட்சி செய்த போது தான் நீட் கொண்டு வரப்பட்டது: முதல்வர்

நீட் தேர்வை திமுக, காங்கிரஸ் ஆட்சி செய்த போது தான் கொண்டு வரப்பட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி ,நீட் தேர்வு தொடர்பாக…

View More காங்கிரஸ் ஆட்சி செய்த போது தான் நீட் கொண்டு வரப்பட்டது: முதல்வர்