பிரதமருடன் சந்திப்பு; தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

பிரதமரை சந்தித்து ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க, அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை டெல்லி செல்கிறார். தமிழக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 80 கோடி ரூபாய்…

View More பிரதமருடன் சந்திப்பு; தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி…

View More 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!

புதுச்சேரியில் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தட்டுப்பூசி; சுகாதாரத்துறை தகவல்!

புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தட்டுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் நாளானா…

View More புதுச்சேரியில் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தட்டுப்பூசி; சுகாதாரத்துறை தகவல்!

வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 60 வயது முதியவர்!

வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 60 வயது முதியவர் கலந்து கொண்டு வெற்றி பெற்று கிராமத்தினரை வியப்பில் ஆழ்த்தினார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவின்போது…

View More வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 60 வயது முதியவர்!

248 ஆவது அகவை காணும் கலெக்டர் பதவி!

இந்தியாவின், ஒவ்வொரு மாநிலத்திலும், வருவாய்த்துறை தான், நிர்வாகத்துறையாக விளங்குகிறது. வருவாய்த்துறையில் வரும் அலுவலர்களே, மாவட்டத்தை ஆளும் கலெக்டர் என்ற அந்தஸ்துள்ள பதவியை பெறுகின்றனர். இத்தகைய மதிக்கத்தக்க பதவி இந்தியாவில் உருவாகி 248 ஆண்டுகள் கடந்து…

View More 248 ஆவது அகவை காணும் கலெக்டர் பதவி!

நாகையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

நாகையில் சிறுமியை மிரட்டி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை அடுத்துள்ள நாகூர் புதுமனை தெருவில் வசித்து வருபவர் கைதுருஸ் மாலிம் என்பவரது மகன்…

View More நாகையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

வியக்க வைக்கும் சைக்கிள் மிக்ஸி; இன்ஜினியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

இன்ஜினியர்கள் சிலர் இணைந்து சைக்கிள் மிக்ஸியை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். பெங்களுரூவில் உள்ள ஜூஸ் கடை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் இங்கு உங்களுக்கு ஜூஸ் மட்டுமல்லாமல் வித்தியாசமான ஒரு அனுபவமும் கிடைக்கப் போகிறது.…

View More வியக்க வைக்கும் சைக்கிள் மிக்ஸி; இன்ஜினியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

எஸ்பிபி குரலில் எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பாடல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்!

இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் பெருமைகளை பற்றிய ஒரு பாடலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில், எம்.ஜி.ஆரின் புகழை பாடும் பாடலின் வெளியீட்டு விழா,…

View More எஸ்பிபி குரலில் எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பாடல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்!

புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் காலமானார்!

புதுச்சேரியில் பாஜகவின் நியமன சட்டமன்ற உறுப்பினரும், மாநில பாஜக பொருளாளருமான சங்கர் மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக இருப்பவர் சங்கர்(72), கடந்த 2017ஆம் ஆண்டு…

View More புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் காலமானார்!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது.…

View More உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு!