கொரோனா தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா தடுப்பூசியை இணையத்தில் விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அனுப்பிவைத்துள்ளது. மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான கோ-வின் 2.0 மற்றும் ஆரோக்கிய சேது செயலியில்,…

View More கொரோனா தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

தடகள வீராங்கனை அஸ்ஸாமில் டி.எஸ். பி.யாக நியமனம்!

இந்திய தடகள வீராங்கனையான ஹிமா தாஸ் அஸ்ஸாமில் மாவட்ட காவல்துறையின் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு சர்வதேச தடகள போட்டியில் இந்தியா சார்பில் ஜூனியர்களுக்கான 400 மீட்டர் பிரிவில் அஸ்ஸாம் மாநிலத்தைச்…

View More தடகள வீராங்கனை அஸ்ஸாமில் டி.எஸ். பி.யாக நியமனம்!

வென்றெடுத்தோம் இடப் பங்கீட்டை…கொண்டாடுவோம் இனிப்பு வழங்கி…!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!நீயின்றி நான் இல்லை…இது காதலர்களுக்காக எழுதப்பட்ட வாசகம் என்று எவரேனும் கூறினால், அவர் பாட்டாளிகளின் பாசம் அறியாதவர் என்று பொருள். உண்மையில் இந்த வாசகம் நமக்காக படைக்கப்பட்டது. உன்னையும்,…

View More வென்றெடுத்தோம் இடப் பங்கீட்டை…கொண்டாடுவோம் இனிப்பு வழங்கி…!

“முதலமைச்சர் வேட்பாளர் நான் தான்” – கமல்ஹாசன் அறிவிப்பு!

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இடம்…

View More “முதலமைச்சர் வேட்பாளர் நான் தான்” – கமல்ஹாசன் அறிவிப்பு!

சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு!

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும்சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “சர்வதேச…

View More சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு!

திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!

திமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு,…

View More திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!

போராடும் போக்குவரத்து ஊழயர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தொழிலாளர் நல ஆணையம்!

தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர் நலச்சங்கங்களுடன் இன்று தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 18…

View More போராடும் போக்குவரத்து ஊழயர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தொழிலாளர் நல ஆணையம்!

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி!

தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார். தமிழகத்தில் ஏற்கனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்…

View More தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி!

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸுக்கான அரசாணை வெளியீடு!

9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி, தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஒன்பது மாதங்கலாக…

View More 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸுக்கான அரசாணை வெளியீடு!

முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை வரும் 6ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை மார்ச் 6ஆம் தேதிக்குள் முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு,…

View More முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை வரும் 6ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!