பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி – மு.க. ஸ்டாலின்

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை…

View More பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி – மு.க. ஸ்டாலின்

ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ள, பழைய மாமல்லபுரம் சாலையில்…

View More ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல் இன்று அடக்கம்!

மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 24ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு…

View More இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல் இன்று அடக்கம்!

“அதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பார்” – அன்புமணி ராமதாஸ்

அதிமுக – பாமக கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் இன்று அறிவிப்பார் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் நேற்று (26-02-2021) நிறைவேற்றப்பட்டதை அடுத்து,…

View More “அதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பார்” – அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்!

தமிழகத்தில் தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளராக ஓய்வு பெற்ற…

View More தமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்!

மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்!

மேற்கு வங்க மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக…

View More மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்!

கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு!

தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைப்போமா என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படுமென மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவை, அவரது இல்லத்துக்குச் சென்று, மக்கள் நீதி…

View More கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு!

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி” என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினின் மூன்றாம்…

View More பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு!

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவிகிதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால்…

View More புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு!

நகைக்கடன் தள்ளுபடி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர்…

View More நகைக்கடன் தள்ளுபடி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு