23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வென்ற தொகுதிகள் எவை?

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்,…

View More 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வென்ற தொகுதிகள் எவை?

மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன் : எல்.முருகன்

மக்களின் தீர்ப்பை ஏற்பதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும், மக்களுக்காக உழைப்பதில் பாஜக என்றும் பின்வாங்கியது இல்லை எனவும்,…

View More மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன் : எல்.முருகன்

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்!

தமிழக அரசின் ஆலோசகர் பதவியைச் சண்முகம் ராஜினாமா செய்துள்ளார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் அதன் கூட்டணிக்…

View More தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்!

ஸ்டாலின் வெற்றிபெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்!

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக பெண் ஒருவர் வேண்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருப்பதால்…

View More ஸ்டாலின் வெற்றிபெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்!

மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில்,…

View More மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: நாளை நடக்கிறது

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை…

View More திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: நாளை நடக்கிறது

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா!

தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி…

View More தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு ரூ.61 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து…

View More கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு ரூ.61 கோடி ஒதுக்கீடு!

வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் தனக்கு வாழ்த்துத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றுபெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.…

View More வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் : நாராயணசாமி

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது, காலை 8 மணிக்கு…

View More புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் : நாராயணசாமி