மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை…
View More மீராபாய் சானுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்துபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பிரதமர் மோடி மற்றும் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, மீது 7 பிரிவுகளின்…
View More பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்புமசூதிக்கு சொந்தமான 1700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாக தரப்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதிக்குச் சொந்தமான 1,700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாக தரப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயிலில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலுக்கான…
View More மசூதிக்கு சொந்தமான 1700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாக தரப்பட்டதுபோராடித் தோற்ற விகாஸ் கிரிஷன்
ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார். இன்று மாலை 4.15 மணிக்கு 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்று நடைபெற்றது. அப்போது ஜப்பான் வீரர் ஒகசாவாவை இந்திய…
View More போராடித் தோற்ற விகாஸ் கிரிஷன்பெகாசஸ் தொழில்நுட்பத்தால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்: என்.எஸ்.ஓ தன்னிலை விளக்கம்
பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள் தொழில்நுட்பம் காரணமாக தீவிரவாத செயல்கள் தடுக்கப்படுவதால் உலகில் பொதுமக்கள் நிம்மதியாக உறங்க முடிவதாக இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமமான என்.எஸ்.ஓ விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமத்தின்…
View More பெகாசஸ் தொழில்நுட்பத்தால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்: என்.எஸ்.ஓ தன்னிலை விளக்கம்மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் அசத்தும் “மகிழ்” நிறுவனம்
கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கியம் மீது விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், ஆர்கானிக் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்தவகையில், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மரச்செக்கு எண்ணெய் விற்பனையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் சமையல் எண்ணெய்…
View More மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் அசத்தும் “மகிழ்” நிறுவனம்’பதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன்’: மீராபாய் சானு
’எனது பதக்கத்தை நாட்டிற்காக சமர்ப்பிக்கிறேன்’ என்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு தெரிவித்துள்ளார். மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய்…
View More ’பதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன்’: மீராபாய் சானுநீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை…
View More நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புஇந்தியாவுக்கு முதல் பதக்கம்: தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு…
View More இந்தியாவுக்கு முதல் பதக்கம்: தலைவர்கள் வாழ்த்துவெள்ளியுடன் தொடங்கிய வெற்றிப் பயணம்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கதை வென்றுள்ளது. மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார். காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ…
View More வெள்ளியுடன் தொடங்கிய வெற்றிப் பயணம்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்