அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்கு அரசு…

View More அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்

அட்சய திருதியை: தமிழகத்தில் 18 டன் தங்கம் விற்பனை

அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 18 டன் அளவுக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு…

View More அட்சய திருதியை: தமிழகத்தில் 18 டன் தங்கம் விற்பனை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் இன்று மூன்றாவது முறையாக விசாரணை நடத்துகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை

மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

மதுவுக்கு 50 ரூபாய் கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, குடிப்பழக்கத்தின் காரணமாக…

View More மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

கையில் எழுதி சொல்லியடித்த ஆட்டநாயகன் ரிங்கு சிங் கதை தெரியுமா?

ஆட்டத்துக்கு முன்பே கையில் 50 ரன் என்று எழுதியபடி, ரிங்கு ஆட்ட நாயகன் விருது பெற்ற சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது. ஐபிஎல்.இல் நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சிறப்பாக…

View More கையில் எழுதி சொல்லியடித்த ஆட்டநாயகன் ரிங்கு சிங் கதை தெரியுமா?

66 வயதில் இரண்டாவது திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்!

66 வயதில் தனது 38 வயது காதலியை கிரிக்கெட் வீரர் அருண்லால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்குவங்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்…

View More 66 வயதில் இரண்டாவது திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்!

ரயிலை நிறுத்திவைத்துவிட்டு மது அருந்த சென்ற ஓட்டுநர்!

பிகார் மாநிலத்தில் குடிப்பதற்காக பயணிகள் ரயிலை ஒரு மணி நேரம் நிறுத்திவைத்திருந்த ரயில் ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் டீ குடிப்பதற்காக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் சிசிடிவி மூலம்…

View More ரயிலை நிறுத்திவைத்துவிட்டு மது அருந்த சென்ற ஓட்டுநர்!

முன்னாள் மனைவியுடன் மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்: பில்கேட்ஸ்

தனது முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த ஆண்டு தனது மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜென்னர், ரோரி, போப் ஆகிய…

View More முன்னாள் மனைவியுடன் மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்: பில்கேட்ஸ்

குஜராத் பிளேயிங் லெவன்: விளையாடப்போகும் வீரர்கள் யார்? யார்?

குஜராத் டைட்டன்ஸ் அணியில் முந்தைய போட்டியில் விளையாடிய அதே வீரர்கள்தான் இன்றைய போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சீசனில் அதிக கவனம் ஈர்த்து வருவது குஜராஜ் டைட்டன்ஸ் அணிதான். ஹர்திக் பாண்டியா, சுப்மன்…

View More குஜராத் பிளேயிங் லெவன்: விளையாடப்போகும் வீரர்கள் யார்? யார்?

மளிகைக் கடையை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பெண் பலி!

ஈரோட்டில் மளிகைக் கடையைத் திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார். ஈரோடு – பூந்துறை சாலை, வாய்க்கால் மேடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் குமார். இவரது மனைவி சரண்யா…

View More மளிகைக் கடையை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பெண் பலி!