குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: 1.14 கோடிக்கும் மேல் வாக்காளர்கள்!

குஜராத் மாநிலத்தில் ஆறு நகரங்களில் இன்று நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க உள்ளனர். அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட், சூரத், பாவ்நகர், ஜாம்நகர் உள்ளிட்ட ஆறு நகராட்சி பகுதிகளில் இன்று…

View More குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: 1.14 கோடிக்கும் மேல் வாக்காளர்கள்!

கொரோனா விதிமீறல்; அபராதத்துக்கு பதில் முத்தமளித்த பெண்

விதிமீறலில் ஈடுபட்டதற்கு அபராதம் செலுத்தாமல் காவலருக்கு பெண் ஒருவர் முத்தமிட்ட காட்சி இணையத்தில் வைரலாகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தலைநகராக லிமா உள்ளது. இங்கு கொரோனாவின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பொதுமுடக்கம்…

View More கொரோனா விதிமீறல்; அபராதத்துக்கு பதில் முத்தமளித்த பெண்

மெக்சிகோவில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்கவர் சிற்பங்கள்

மெக்சிகோவில், ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோ விளங்குகிறது. இதன் அதிபராக அதிபர் லோபஸ் ஒப்ரடோர் உள்ளன. நமது நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின்…

View More மெக்சிகோவில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்கவர் சிற்பங்கள்

வீட்டு சிறையில் துபாய் இளவரசி; வைரலாகும் வீடியோ

துபாய் இளவரசி தான் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. துபாய் இளவரசி லத்திபா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத்…

View More வீட்டு சிறையில் துபாய் இளவரசி; வைரலாகும் வீடியோ

திருமண இணையதளம் மூலம் மோசடி செய்த நபர் கைது

திருமண இணையதளம் மூலம், நட்பை ஏற்படுத்தி, பெண்ணிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்தவரை சென்னை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர், மறுமணத்திற்காக திருமண…

View More திருமண இணையதளம் மூலம் மோசடி செய்த நபர் கைது

கார் பயணத்தில் உலக சாதனை படைத்த இளைஞர் தயாரித்த புதிய மேப்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எளிதாக செல்லும் வகையில் மேப் ஒன்றை உருவாக்கியுள்ளதாக கார் பயணத்தில் உலக சாதனை படைத்த தொழில்முனைவோரான சசிக்குமார் தெரிவித்துள்ளார். கார் மூலம், தமிழகம் முழுவதும் 51 மணி நேரத்தில், 3…

View More கார் பயணத்தில் உலக சாதனை படைத்த இளைஞர் தயாரித்த புதிய மேப்!

மும்பை போலீசாரிடம் மன்னிப்புக் கோரிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காதலர் தினத்தில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம், தலைகவசம் அணியாமல் சென்ற வழக்கில் மும்பை காவல்துறையினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர்…

View More மும்பை போலீசாரிடம் மன்னிப்புக் கோரிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!

“மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்!”

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அரசு மருத்துவமனையில் போட்டுக்…

View More “மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்!”

துணைவேந்தர் சூரப்பா வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணையை முடிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மீதான…

View More துணைவேந்தர் சூரப்பா வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் கடன் ரத்து – மு.க ஸ்டாலின்

கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வாங்கிய மகளிர் சுய உதவிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில், பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற…

View More திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் கடன் ரத்து – மு.க ஸ்டாலின்