மெக்சிகோவில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்கவர் சிற்பங்கள்

மெக்சிகோவில், ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோ விளங்குகிறது. இதன் அதிபராக அதிபர் லோபஸ் ஒப்ரடோர் உள்ளன. நமது நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின்…

மெக்சிகோவில், ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோ விளங்குகிறது. இதன் அதிபராக அதிபர் லோபஸ் ஒப்ரடோர் உள்ளன. நமது நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்து போலீஸார் பாதுகாப்பான இடங்களில் வைத்திருப்பர். ஆனால் மெக்சிகோவில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு கண்கவர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த வித்தியாசமான சிற்பங்களை மெக்சிகோ சிறப்பு ராணுவ படை வீரர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த சிற்பங்களுக்கு 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, இதனை உருவாக்கிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.