கிராமப்புறங்களில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த CIPACA நிறுவனம்
கிராமப்புறங்களில் அவசர சிகிச்சை பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு CIPACA நிறுவனம் பரிசு வழங்கி சிறப்பித்துள்ளது. கிராமப்புற மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை வழங்குவதற்கான பாடத்திட்டம் இங்கிலாந்து பல்கலைக் கழகத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்...