Sennheiser CX 400BT: இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

sennheiser CX 400BT வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 16,990. இதன் விலைக்கு ஏற்ற மாதிரி இதில் பல்வேறு சிறப்பம்சங்களும் காணப்படுகிறது. குறிப்பாக இதில் உள்ள Active noise cancellation…

View More Sennheiser CX 400BT: இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஸ்டார் வார்ஸ் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்!

உலக புகழ் பெற்ற ஸ்டார் வார்ஸ் படத்தில் Darth Vader கதாபாத்திரத்தில் நடித்தவரான பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார். அவருக்கு வயது 85. இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ப்ரவுஸ், 1960 களில்…

View More ஸ்டார் வார்ஸ் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்!

ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை நிறுத்திய ஏதெர் நிறுவனம் – காரணம் என்ன?

ஏதெர் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஏதெர் 450யின் விற்பனையை ஏதெர் நிறுவனம் நேற்று (நவம்பர் 28) முதல் நிறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. 2018ல் ஏதெர் 450 என்ற மாடல் மூலம் இந்திய எலக்ட்ரிக்…

View More ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை நிறுத்திய ஏதெர் நிறுவனம் – காரணம் என்ன?

வெள்ளை மாளிகை நினைவுகள்: புத்தகம் எழுதுகிறார் மெலனியா ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா, வெள்ளை மாளிகையில் வசித்த காலம் குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்ததை அடுத்து, வரும் ஜனவரி 20ஆம்…

View More வெள்ளை மாளிகை நினைவுகள்: புத்தகம் எழுதுகிறார் மெலனியா ட்ரம்ப்!

அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!

அவசர தேவை பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பு மருந்து இரண்டு வாரங்களுக்குள் தயாராகி விடும் என்று புனே மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அகமதாபாத்,…

View More அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!

கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!

கொரனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆய்வு…

View More கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!

உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண் நிறுவனர்கள்!

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். பிரபல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் திறமையால் குறிப்பிட்ட நிறுவனங்களை முன்னேற்றி வருகின்றனர். அந்தவகையில் உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண்…

View More உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண் நிறுவனர்கள்!

இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,92,920 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88,02,267 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு…

View More இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்

நிவர் புயலால் கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூரில் சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிப்புகள் பற்றி…

View More கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்

முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸர் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது!

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. மும்பை, நவம்பர் 27, 2020…

View More முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸர் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது!