பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு…
View More நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: 6 பேர் உயிரிழப்புபெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி: சென்னையில் பால்ராசு கைது
பெரம்பலூர் அருகே பல பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்த நபரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், அனைத்து மகளிர் காவல்…
View More பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி: சென்னையில் பால்ராசு கைதுகட்டுமான பொருட்கள் கடையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
ஈரோட்டில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகே தங்கவேல் என்பவருக்கு சொந்தமான மர கதவுகள், பலகைகள்,…
View More கட்டுமான பொருட்கள் கடையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்15-18 வயதுடையவர்களுக்கு ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் 15-18 வயதுடையவர்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் தடுப்பூசி கட்டாயம் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பலருக்கு ஒமிக்ரான் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் நாட்டு…
View More 15-18 வயதுடையவர்களுக்கு ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி12 முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்…
View More 12 முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அனுமதிபுத்தாண்டு கொண்டாட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஒமிக்ரான் பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்குமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளதாக…
View More புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து லேசான நில அதிர்வு
பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த டிடி மோட்டூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், பேர்ணாம்பட்டு…
View More பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து லேசான நில அதிர்வுஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை முடக்கியது காவல்துறை
பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, எழுந்த புகாரில்…
View More அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை முடக்கியது காவல்துறைஎருமையைத் தாக்கும் புலி: காப்பாற்றும் பிற எருமைகள் – வைரல் வீடியோ
நீலகிரி எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வனப்பகுதிகளில் வளர்ப்பு எருமையைத் தாக்கும் புலியை பிற எருமைகள் தாக்கிக் காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள்…
View More எருமையைத் தாக்கும் புலி: காப்பாற்றும் பிற எருமைகள் – வைரல் வீடியோகிறிஸ்துமஸ்: முதலமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் நேரில்…
View More கிறிஸ்துமஸ்: முதலமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து