திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது!
பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக பல்லடம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து...