Author : Arivazhagan CM

முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

Arivazhagan CM
கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. கொரோனா தொற்று 3-ஆம் அலை வேகமாக பரவி வருவதால் நகர்ப்புற...
முக்கியச் செய்திகள் குற்றம்

மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்

Arivazhagan CM
திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர், பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். திருப்பூர் சலவைபட்டறை, ஜே.ஜே. நகர் பகுதியில் ஓட்டுநர் குமார், தனது மனைவி தனலட்சுமியுடன் கடந்த 5...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கள் மீதான தடையை நீக்கும் அறப்போராட்டம்: நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு

Arivazhagan CM
கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி நடைபெறும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பனங்கள், பல நேரங்களில் மக்களுக்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் பயங்கரவாதிகள்: ரவிக்குமார் எம்.பி

Arivazhagan CM
பெரியார் சிலையை அவமதிப்பவர்களை பயங்கரவாதிகளாக கருதி தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் காமராஜர் சாலையில் பெரியார் சிலை அமைந்துள்ளது. புதுச்சேரி, நெட்டப்பாக்கம்...
முக்கியச் செய்திகள் சினிமா

இன்ஸ்டாகிராமில் நடிகை மீரா ஜாஸ்மின்

Arivazhagan CM
தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்த நடிகை மீரா ஜாஸ்மின், இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். ரன், சண்டகோழி போன்ற படங்களில், தனது அழகு கொஞ்சும் நடிப்பால், ரசிகர்களை ரசிக்க செய்து, விஜய், அஜித், தனுஷ்,...
முக்கியச் செய்திகள் குற்றம்

யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Arivazhagan CM
யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்: தமிழ்நாடு அரசு

Arivazhagan CM
சத்துணவு திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வட இந்திய லாரி மோதியதில் உடைந்த “பெரியார்” சிலை: விழுப்புரத்தில் பரபரப்பு!

Arivazhagan CM
விழுப்புரத்தில் பெரியார் சிலை மீது கனரக வாகனம் மோதியதில் சிலை சேதமடைந்துள்ளது. விழுப்புரம் காமராஜ் தெருவில், 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியார் சிலை உள்ளது. அந்த சாலை வழியாக வந்த வட இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

ஆணி படுக்கை மேல் நின்று, சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது ஆசிரியர்

Arivazhagan CM
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், இளைஞரை போல் சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் ஆணி படுக்கை மேல் நின்று சிலம்பம் சுற்றி அசத்தி வருகிறார். 75-வது வயதிலும் சற்றும் தளராது 2022...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவையில் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்

Arivazhagan CM
கோவையில் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணி இன்றும் தொடர்கிறது. கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை, வாளையாறு சாலையில் உள்ள...