பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான ‘டீன்ஸ்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கத்தில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘டீன்ஸ்’. பல புதுமுக குழந்தை…
View More ஓடிடியில் வெளியானது #TEENZ திரைப்படம்