ஜப்பானிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு…!

ஜப்பானிய பிரதமர் சானே தகாய்ச்சியை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

View More ஜப்பானிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு…!

தேஜஸ் விமான விபத்து – விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஃப்…!

துபாயில் விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானம் எரிந்து விபத்திற்கு உள்ளானது தொடர்பான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

View More தேஜஸ் விமான விபத்து – விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஃப்…!

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் மெக்சிகோவின் பாத்திமா போஷ்..!

2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோவின் பாத்திமா போஷ் வென்றுள்ளார்.

View More மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் மெக்சிகோவின் பாத்திமா போஷ்..!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

வங்க தேசத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் அசீனாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

View More வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

சிரியா : தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் கால சிலைகள் திருட்டு

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது.

View More சிரியா : தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் கால சிலைகள் திருட்டு

அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகள் ரத்து – வங்காளதேச அரசு அறிவிப்பு..!

வங்காள தேசத்தில் தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள்  நியமிக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

View More அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகள் ரத்து – வங்காளதேச அரசு அறிவிப்பு..!

தென் சீன கடல் | அமெரிக்காவின் ஹெலிகாப்டர், போர் விமானம் தனித்தனியே விபத்து..!

அமெரிக்காவின் போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை தென் சீன கடலில் விழுந்து தனித்தனியே விபத்திற்குள்ளாகியுள்ளது.

View More தென் சீன கடல் | அமெரிக்காவின் ஹெலிகாப்டர், போர் விமானம் தனித்தனியே விபத்து..!

ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு – புவி வெப்பமயமாதல் காரணமா..?

பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களில் ஒன்றாக இருந்த ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.

View More ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு – புவி வெப்பமயமாதல் காரணமா..?

மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து : 3 இந்தியர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்..!

மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.

View More மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து : 3 இந்தியர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்..!

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!

2025ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

View More வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!