ரஷ்யாவில் இசைக்கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 95 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸில் ‘குரோகஸ் சிட்டி ஹால்’ என்ற அரங்கம் உள்ளது. அங்கு…
View More மாஸ்கோ தாக்குதலுக்கு பின் 95 பேர் மாயம் – வெளியான அதிர்ச்சி தகவல்!Vladimir Putin
ரஷ்ய அதிபர் தேர்தல் தேதி எப்போது? வெளியானது அறிவிப்பு!
ரஷ்யாவின் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல்சபை தலைவர் வாலென்டினா மாட்வியென்கோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான…
View More ரஷ்ய அதிபர் தேர்தல் தேதி எப்போது? வெளியானது அறிவிப்பு!ரஷ்யா மீண்டும் பெரிய போரை எதிர்கொண்டு வருகிறது – அதிபர் புதின்
இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா சோவியத் யூனியன் வெற்றிப்பெற்ற தினம், அந்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1945ல் மே 8ம் தேதி இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் நேச நாடுகள் சரணடைந்தன. இதையடுத்து…
View More ரஷ்யா மீண்டும் பெரிய போரை எதிர்கொண்டு வருகிறது – அதிபர் புதின்பெண் தோழியுடன் ரஷ்ய அதிபர் வசிக்கும் ரகசிய அரண்மனை!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது பெண் தோழி மற்றும் குழந்தையுடன் பிரமாண்ட அரண்மனையில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் சாம்பியனும், உடற்பயிற்சியாளருமான அலினா கபேவா (39வயது) என்பவருடன் புதின் நீண்டகாலமாக நட்பில் இருந்து…
View More பெண் தோழியுடன் ரஷ்ய அதிபர் வசிக்கும் ரகசிய அரண்மனை!‘ஒரு நிமிடம் ஆகாது’ புதினின் மிரட்டல் குறித்து போரிஸ் அதிர்ச்சி தகவல்
உக்ரைனை தாக்குவதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி…
View More ‘ஒரு நிமிடம் ஆகாது’ புதினின் மிரட்டல் குறித்து போரிஸ் அதிர்ச்சி தகவல்ரஷ்யா- சீனா அதிபர்கள் காணொலி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை
ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் காணொலி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இருவரும் காணொலி காட்சி…
View More ரஷ்யா- சீனா அதிபர்கள் காணொலி வாயிலாக இன்று பேச்சுவார்த்தைபிரதமர் மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது: ரஷ்ய அதிபர் புதின்
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என ரஷிய அதிபர் புதின் பாராட்டியுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது…
View More பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது: ரஷ்ய அதிபர் புதின்ரஷ்ய அதிபருக்கு உடல்நலம் பாதிப்பு – புலனாய்வு அமைப்பு மறுப்பு
ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களிடம் எந்த தகவலும் இல்லை என அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் போர் புரிந்து வரும் ரஷ்யா தாக்குதல்களை…
View More ரஷ்ய அதிபருக்கு உடல்நலம் பாதிப்பு – புலனாய்வு அமைப்பு மறுப்புரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அவசர மருத்துவ சிகிச்சை
மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விளாடிமிர் புடினுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக உள்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கும்…
View More ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அவசர மருத்துவ சிகிச்சைரஷ்யா இடைநீக்கத்திற்கு உக்ரைன் வரவேற்பு
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு, உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி…
View More ரஷ்யா இடைநீக்கத்திற்கு உக்ரைன் வரவேற்பு