ரஷ்யா மீண்டும் பெரிய போரை எதிர்கொண்டு வருகிறது – அதிபர் புதின்
இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா சோவியத் யூனியன் வெற்றிப்பெற்ற தினம், அந்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1945ல் மே 8ம் தேதி இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் நேச நாடுகள் சரணடைந்தன. இதையடுத்து...