பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது: ரஷ்ய அதிபர் புதின்
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என ரஷிய அதிபர் புதின் பாராட்டியுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது...