அமெரிக்காவிலிருந்து கை, கால்களில் விலங்குகளுடன் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மைதானா?

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியகளாக இருந்தவர்களை கை மற்றும் கால்களில் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்திய அனுப்பி வைத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

View More அமெரிக்காவிலிருந்து கை, கால்களில் விலங்குகளுடன் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மைதானா?

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !

அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு – கனடா பதிலடி !

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.

View More அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு – கனடா பதிலடி !

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து – மீட்பு பணிகள் தீவிரம் !

அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து – மீட்பு பணிகள் தீவிரம் !

“அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்” – வடகொரியா அதிபர் எச்சரிக்கை !

அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

View More “அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்” – வடகொரியா அதிபர் எச்சரிக்கை !

உலக நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம் – அதிபர் டிரம்ப் உத்தரவு !

உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

View More உலக நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம் – அதிபர் டிரம்ப் உத்தரவு !
Sand sculpture in Odisha congratulating #DonaldTrump!

#DonaldTrump-க்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் மணல் சிற்பம்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More #DonaldTrump-க்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் மணல் சிற்பம்!

அமெரிக்காவில் மீண்டும் செயல்பட தொடங்கிய Tik Tok செயலி!

அமெரிக்காவில் நேற்று தேவையை நிறுத்தி டிக் டாக் செயலி மீண்டம் செயல்பட தொடங்கியது.

View More அமெரிக்காவில் மீண்டும் செயல்பட தொடங்கிய Tik Tok செயலி!

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் #DonaldTrump!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.

View More அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் #DonaldTrump!

ஒரே ஆண்டில் ரூ.8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

பெங்களூருவில் கடந்த ஓராண்டில் 8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More ஒரே ஆண்டில் ரூ.8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!