ட்விட்டர் செயலிக்கு போட்டியாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூ (KOO) செயலி நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சமூக வலைதளமான கூ மூடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூ நிறுவனத்தின் நிறுவனர்…
View More நிதி நெருக்கடி காரணமாக நிரந்தரமாக மூடப்படும் ‘கூ’ செயலி!சாமந்தி விதைகளுடன் கூடிய விசிட்டிங் கார்டு – இணையத்தில் வைரல்!
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சாமந்தி விதைகள் பதிக்கப்பட்ட விசிட்டிங் கார்டுகளை வைத்திருக்கிறார். இது இணையத்தில் வேகமாக பரவுகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஷுபம் குப்தா, நிலையான நெட்வொர்க்கிங்கிற்காக ஒரு புதுமையான முயற்சியை கையில்…
View More சாமந்தி விதைகளுடன் கூடிய விசிட்டிங் கார்டு – இணையத்தில் வைரல்!“தென்னிந்தியாவையே கலக்குற Collab” – சஸ்பென்ஸ் வைத்த அனிருத்!
இசையமைப்பாளர் அனிருத் கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். …
View More “தென்னிந்தியாவையே கலக்குற Collab” – சஸ்பென்ஸ் வைத்த அனிருத்!“நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பேன்” – ராகுல் காந்தி
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால்…
View More “நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பேன்” – ராகுல் காந்திகங்கனா ரனாவத்தை தாக்கிய பெண் காவலரின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு உண்மையா?
This news fact checked by Logically Facts நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த மத்திய பாதுகாப்பு படை பெண் காவலரின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு என வைரலாகிவரும் ஐடி…
View More கங்கனா ரனாவத்தை தாக்கிய பெண் காவலரின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு உண்மையா?“தயவு செய்து யாரும் பின் தொடர வேண்டாம்” – ஷாலினி பதிவால் ரசிகர்கள் குழப்பம்!
நடிகையும் அஜித்குமாரின் மனைவியான ஷாலினி எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது என்றும், தயவு செய்து யாரும் அதனை பின் தொடர் வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …
View More “தயவு செய்து யாரும் பின் தொடர வேண்டாம்” – ஷாலினி பதிவால் ரசிகர்கள் குழப்பம்!“வங்கியில் ஊழியர்களே இல்லை”… புகாரளித்த வாடிக்கையாளர் – ஷாக் கொடுத்த எஸ்பிஐ!
பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்ற போது அங்கு ஊழியர்களே இல்லை என்று வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்த நிலையில், இதற்கு பாரத ஸ்டேட் வங்கி கொடுத்த பதில் வாடிக்கையாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின்…
View More “வங்கியில் ஊழியர்களே இல்லை”… புகாரளித்த வாடிக்கையாளர் – ஷாக் கொடுத்த எஸ்பிஐ!காலாவதியாக 8 நாட்கள் இருந்த கோதுமை மாவை அனுப்பிய Zepto – வாடிக்கையாளர் செய்த பதிலடி!
ஜெப்டோ நிறுவனம் காலாவதியாக 8 நாட்கள் இருந்த கோதுமை மாவை வழங்கியதை தொடர்ந்து, வாடிக்கையாளர் ஒருவர் அதில் 7 கிலோ கோதுமையை அந் நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு அனுப்பினார். டெல்லியைச் சேர்ந்தவர் கஜேந்தர் யாதவ். இவர்…
View More காலாவதியாக 8 நாட்கள் இருந்த கோதுமை மாவை அனுப்பிய Zepto – வாடிக்கையாளர் செய்த பதிலடி!எக்ஸ் தளத்தில் புதிய மாற்றம்… புதிய பயனர்களுக்கு கட்டணம்!
‘எக்ஸ்’ வலைதளத்தில் இணையும் புதிய பயனா்களுக்கு வருடாந்திர கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தாா். கடந்த 2022-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றினார். இதனைத்…
View More எக்ஸ் தளத்தில் புதிய மாற்றம்… புதிய பயனர்களுக்கு கட்டணம்!“நான் ஏற்கெனவே அதற்கு அடிமையாகிவிட்டேன்” – வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவு!
மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் மக்கானா பற்றிய ஒரு இடுகையை மறு பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவில், மக்கானா ஒரு பாரம்பரிய…
View More “நான் ஏற்கெனவே அதற்கு அடிமையாகிவிட்டேன்” – வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவு!