நிதி நெருக்கடி காரணமாக நிரந்தரமாக மூடப்படும் ‘கூ’ செயலி!

ட்விட்டர் செயலிக்கு போட்டியாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூ (KOO)  செயலி நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் சமூக வலைதளமான கூ மூடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூ நிறுவனத்தின் நிறுவனர்…

View More நிதி நெருக்கடி காரணமாக நிரந்தரமாக மூடப்படும் ‘கூ’ செயலி!