“மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குறியது”- கமல் ஹாசன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு மநீம தலைவர் கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குறியது”- கமல் ஹாசன்

தவெக அரசு வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More தவெக அரசு வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

ஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.

View More ஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!

ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…!

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…!

ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!

தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணை தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

View More ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!

மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!

முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ் நாட்டின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது.

View More மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ் நாட்டின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

மேகதாது தீர்மானம்: காங்கிரஸ், விசிக, மஜக, உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு…!

தமிழ் நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

View More மேகதாது தீர்மானம்: காங்கிரஸ், விசிக, மஜக, உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு…!

மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேச்சு…!

மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

View More மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேச்சு…!

சட்டமன்றக் கூட்டத்தொடர்: நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்…!

தமிழ் நாடு சட்டமன்றத்தில் இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

View More சட்டமன்றக் கூட்டத்தொடர்: நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்…!