வடசென்னை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மீஞ்சூரில் ரூ. 4,800 கோடி மதிப்பீட்டில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
View More “மீஞ்சூரில் ரூ. 4,800 கோடி மதிப்பீட்டில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்” – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு#TNassembly
“போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
2021 – 2026 வரை போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறது என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
View More “போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.
View More இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் என்னென்ன?கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் நீண்ட விளக்கமளித்த அமைச்சர் – சட்டப்பேரவையில் சிரிப்பலை!
கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் நீண்ட விளக்கமளித்த
அமைச்சரால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
2029-ல் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா!
2029-ல் தேர்தல் சூழல் மாறும்போது நீட் தேர்வை முற்றிலும் தூக்கி எரியப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.
View More 2029-ல் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா!சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னேன்ன?
சட்டப்பேரவையில் இன்று கைத்தறி , தொழிலாளர் நலன் உள்ளிட்டவை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
View More சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னேன்ன?டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.
View More டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்புசெம்மஞ்சேரி ஸ்போர்ட் சிட்டி தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!
செம்மஞ்சேரி குளோபல் ஸ்போர்ட் சிட்டி ஏன் கைவிடப்பட்டது?” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
View More செம்மஞ்சேரி ஸ்போர்ட் சிட்டி தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!காஞ்சிபுரத்தில் ரூ.175 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா! – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி செலவில் செமிகண்டக்டர் & மின்னணு உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
View More காஞ்சிபுரத்தில் ரூ.175 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா! – முதலமைச்சர் விஜய் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு! – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி, ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
View More பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு! – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!