12-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம்!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்ததால் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி...