ஆர்யா – கெளதம் கார்த்திக் படத்தில் இணையும் அசுரன் பட நடிகை!
நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். எஃப் ஐ ஆர் படத்தின் மூலம் இயக்குநரான மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கௌதம்...