‘துணிவு’ பற்றி ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பதில்!
துணிவு படம் குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார். அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் 3-வது படைப்பாகத் துணிவு வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது....