“தவெக ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை” – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

செஞ்சி சிறுமி வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, தவெக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது என உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “தவெக ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை” – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!