ஆசிய பாரா விளையாட்டில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள, துளசிமதி முருகேசனுக்கு, முதல்வர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்து, உயரிய ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளார்.
View More ஆசிய பாரா விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கங்கள் – துளசிமதிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!SubstantialIncentive
பதக்கம் வென்ற பாரா ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து – ஊக்கத்தொகையும் அறிவித்தார்!
ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
View More பதக்கம் வென்ற பாரா ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து – ஊக்கத்தொகையும் அறிவித்தார்!