ஆசிய பாரா விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கங்கள் – துளசிமதிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

ஆசிய பாரா விளையாட்டில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள, துளசிமதி முருகேசனுக்கு, முதல்வர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்து, உயரிய ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளார்.

View More ஆசிய பாரா விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கங்கள் – துளசிமதிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

பதக்கம் வென்ற பாரா ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து – ஊக்கத்தொகையும் அறிவித்தார்!

ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

View More பதக்கம் வென்ற பாரா ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து – ஊக்கத்தொகையும் அறிவித்தார்!

ஆசிய பாரா விளையாட்டு: துளசிமதிக்கு வெள்ளிப் பதக்கம் – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், மேலும் அவர் பல சாதனைகளைப் படைத்து, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

View More ஆசிய பாரா விளையாட்டு: துளசிமதிக்கு வெள்ளிப் பதக்கம் – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு வாழ்த்துகளை தெரிவித்த நயினார் நாகேந்திரன், மேலும் பல பதக்கங்களை வென்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திட நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

View More ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

ஆசிய பாரா விளையாட்டின் பேட்மிண்டன் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் வெண்கலப் பதக்கங்களை வென்றதற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

View More ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!