தமிழ்நாடு முழுவதும் 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை – தமிழக அரசு!

தமிழ்நாடு முழுவதும் அமுதம் அங்காடி, கூட்டுறவு சங்க கடைகளில் ஒரு கிலோ ரூ.30 க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்த சன்னரக அரிசி இதுவரை 16 மெட்ரிக் டன் அளவுக்கு விற்பனையாகியுள்ளது.

View More தமிழ்நாடு முழுவதும் 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை – தமிழக அரசு!

ஆசிய பாரா விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் விஜய், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

View More ஆசிய பாரா விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

ஆசிய பாரா பேட்மிண்டன் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் விஜய், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

View More ஆசிய பாரா பேட்மிண்டன் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

வண்டலூர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் – இரு தினங்களுக்கு பூங்கா மூடல்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் 7 நீர்ப்பறவைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, பூங்கா அக்.22 மற்றும் அக்.23 மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More வண்டலூர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் – இரு தினங்களுக்கு பூங்கா மூடல்!

பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்! – நயினார் நாகேந்திரன்!

காணாமல் போன பெண் குழந்தைகளை கண்டுபிடிப்பதில் தவெக அரசின் மெத்தனத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்! – நயினார் நாகேந்திரன்!

நோய் தடுப்புக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மு. வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

View More நோய் தடுப்புக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்!

பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என மு. வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

View More கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்!

தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

View More தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாடு காவல் நிலையங்களுக்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிலுள்ள காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

View More தமிழ்நாடு காவல் நிலையங்களுக்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

ஆசிய பாரா பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளி பதக்கத்தை வென்ற தமிழக வீரருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் விஜய், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

View More ஆசிய பாரா பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளி பதக்கத்தை வென்ற தமிழக வீரருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!