கோப்பையை வெல்லப்போவது யார்? – இறுதிப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன.

View More கோப்பையை வெல்லப்போவது யார்? – இறுதிப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

MI vs PBKS | ஸ்ரேயாஸ் அதிரடி… மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப்!

ஐபில் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

View More MI vs PBKS | ஸ்ரேயாஸ் அதிரடி… மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப்!

ஃபைனலில் பெங்களூருவுடன் மோதப்போவது யார்? குவாலிஃபையர் 2 போட்டியில்பஞ்சாப் – மும்பை அணிகள் இன்று மோதல்!

குவாலிஃபையர் 2 போட்டியில் இன்று பஞ்சாப் – மும்பை அணிகள் மோதுகின்றன.

View More ஃபைனலில் பெங்களூருவுடன் மோதப்போவது யார்? குவாலிஃபையர் 2 போட்டியில்பஞ்சாப் – மும்பை அணிகள் இன்று மோதல்!

ஹர்திக் பாண்டியாவுடன் மோதலா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்… அன்பை பரிமாறிய ஹர்திக்!

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் மோதல் நடைபெற்றுவருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் சுப்மன் கில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

View More ஹர்திக் பாண்டியாவுடன் மோதலா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்… அன்பை பரிமாறிய ஹர்திக்!

ஐபிஎல் எலிமினேட்டர் | ரோஹித் சர்மா அதிரடி… குஜராத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணிக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.

View More ஐபிஎல் எலிமினேட்டர் | ரோஹித் சர்மா அதிரடி… குஜராத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் எலிமினேட்டர் | குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு!

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

View More ஐபிஎல் எலிமினேட்டர் | குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு!

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… “பெங்களூரு கோப்பை வென்றால் இதை செய்ய வேண்டும்” – கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த தீவிர ரசிகர்!

பெங்களூரு அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

View More இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… “பெங்களூரு கோப்பை வென்றால் இதை செய்ய வேண்டும்” – கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த தீவிர ரசிகர்!

“ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது” – சென்னை வீரர் பத்திரானா உருக்கம்!

ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது என சென்னை அணி வீரர் மதீஷா பத்திரானா தெரிவித்துள்ளார்.

View More “ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது” – சென்னை வீரர் பத்திரானா உருக்கம்!

PBKS vs DC | பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.

View More PBKS vs DC | பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!

IPL 2025 | பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்ததி ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது.

View More IPL 2025 | பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!