சுப்மன் கில்லுடன் திருமணமா? – நடிகை ரித்திமா விளக்கம்!
சுப்மன் கில்லுடன் தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் உண்மை இல்லை என்று இந்தி டிவி சீரியல் நடிகை ரித்திமா பண்டிட் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக இருப்பவர்...