சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் தனது அமரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கராவின் படத்தின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

View More சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

‘அமரன்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகிறது!

அமரன் படம் வரும் அக்டோபர் 31, தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார்…

View More ‘அமரன்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகிறது!

‘அமரன்’ ரிலீஸ் எப்போது? இன்று மாலை வெளியாகிறது அப்டேட்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் ‘அமரன்’.  இந்த படத்தை…

View More ‘அமரன்’ ரிலீஸ் எப்போது? இன்று மாலை வெளியாகிறது அப்டேட்!

ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பதிவு… எந்த படத்திற்கான அப்டேட்?

நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும்…

View More ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பதிவு… எந்த படத்திற்கான அப்டேட்?

குறும்பா என் உலகே நீ தான்டா.. 2-வது மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனின் 2-வது மகனுக்கு பவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், மற்றும் நடிகர் என பன்முகங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். …

View More குறும்பா என் உலகே நீ தான்டா.. 2-வது மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்!

மீண்டும் டான் கூட்டணி… சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவர் தொடர்ந்து தனது…

View More மீண்டும் டான் கூட்டணி… சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!

டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த ஜூரி விருதை வென்ற சூரியின் கொட்டுக்காளி திரைப்படம்!

டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் சிறந்த ஜூரி விருதை பெற்றுள்ளது. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர்…

View More டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த ஜூரி விருதை வென்ற சூரியின் கொட்டுக்காளி திரைப்படம்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘உழவர்களின் தோழன்’ விருது!

திருத்துறைப்பூண்டி நடைபெற்ற தேசிய நெல் திருவிழா 19 ஆம் ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கம் செய்யும் முயற்சியாக மறைந்த இயற்கை…

View More நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘உழவர்களின் தோழன்’ விருது!

எஸ்.கே.23 : புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் எஸ்.கே- 23 திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார்.…

View More எஸ்.கே.23 : புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சஞ்சய் தத்? வெளியான புதிய தகவல்!

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் அமரன். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ்…

View More சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சஞ்சய் தத்? வெளியான புதிய தகவல்!