தமிழ்த் திரைப்பட பாடல்களில் நிலவை பற்றி பாடல்கள் எழுதிய கவிஞர்கள் ஏராளம். கதாநாயகியை வர்ணிக்க, காதலிக்கு தூது சொல்ல நிலவை துணைக்கு அழைப்பதும் வாடிக்கை. ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ என பாடல் எழுதி…
View More விண்ணளந்த மனமும்… தேனிறைத்த தண்ணிலவும்…Sivaji Ganesan
“மயக்கமென்ன… இந்த மவுனமென்ன…”
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் என்ற பாடல் பல ஆண்டுகளாக மனதில் ரிங்டோனாய் ஒலிக்கிறது. பழைய திரைப்பட பாடல்களை இன்றளவும் கேட்டு மகிழும் நிலையில் நேற்று வந்த பாடல்கள் நினைவில் நிற்பதில்லை.…
View More “மயக்கமென்ன… இந்த மவுனமென்ன…”“முத்துக்கு முத்தாக” வந்த கண்டசாலா
அந்தக்காலத்து பாடல்கள் போல் இந்தக்காலத்து பாடல்கள் இல்லை என்பது அன்றாடம் நம் காதில் விழத்தான் செய்கிறது. ஆம் அந்தக்கால பாடல்களில், வீரமும் உண்டு, காதலும் உண்டு, இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. அத்தகைய பாடல்களை…
View More “முத்துக்கு முத்தாக” வந்த கண்டசாலாசிவாஜியின் பட்டத்து ராணி, எங்கே நிம்மதி பாடல்கள் உருவானது எப்படி? சுவாரஸ்ய தகவல்கள்
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் பாடலா, வரிகளா, இசையா என இன்றல்ல.. பல காலமாகவே தமிழ்த் திரையுலகில் ஆரோக்கியமான பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. ஒரே ஒரு இசைக்கருவியின் துணை கொண்டு இசைக்கப்பட்ட பாடலும் வெற்றி…
View More சிவாஜியின் பட்டத்து ராணி, எங்கே நிம்மதி பாடல்கள் உருவானது எப்படி? சுவாரஸ்ய தகவல்கள்ஆஸ்கர் கனவும், நனவாகிய கதையும்… தெய்வமகன், சிவாஜி, ஏ.சி.திருலோகச்சந்தர்
இது ஆஸ்கர் சீசன்…. இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகளாக ஆஸ்கர் கனவு இந்திய திரையுலகுக்கு உண்டு… 1982 ம் ஆண்டு காந்தி ஆங்கில திரைப்படத்தில் சிறந்த ஆடை அலங்காரத்திற்காக பானு அதாலியா என்ற இந்தியப்பெண்…
View More ஆஸ்கர் கனவும், நனவாகிய கதையும்… தெய்வமகன், சிவாஜி, ஏ.சி.திருலோகச்சந்தர்மறக்க முடியாத மாமேதைகள்: வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி, சக்தி கிருஷ்ணசாமி
நாடு குடியரசு கண்ட நாள்…. எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை போற்றிப் பாராட்டும் இந்த நாளில் சிலரை நினைவு கூறுகிறது இந்தக் கட்டுரை. சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்ட எண்ணற்ற தியாகிகளை தெரியாது.…
View More மறக்க முடியாத மாமேதைகள்: வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி, சக்தி கிருஷ்ணசாமி“நீங்கதான் நடிகர்”: சிவாஜி கணேசன் படத்தை பகிர்ந்து நெகிழ்ந்த சேரன்
இன்னைக்கு நடித்துக்கொண்டிருக்கும் பொழுது உங்களது நியாபகம் வந்தது., we miss u sir என்று இயக்குனர் சேரன் சிவாஜி கணேசனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை…
View More “நீங்கதான் நடிகர்”: சிவாஜி கணேசன் படத்தை பகிர்ந்து நெகிழ்ந்த சேரன்சிவாஜி போல நடிகனாக நினைத்தேன், ஆனால் எம்.ஜி.ஆரால் நீதிபதியாகிவிட்டேன் – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல நடிகராக விரும்பிய தான் நீதிபதியாக காரணம் எம்.ஜி.ஆர். என ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்தார். சட்டப் பணியில் 50 ஆண்டுகள்…
View More சிவாஜி போல நடிகனாக நினைத்தேன், ஆனால் எம்.ஜி.ஆரால் நீதிபதியாகிவிட்டேன் – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95 வது பிறந்த நாள்; முதலமைச்சர் மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1.10.1927 ஆம் ஆண்டு பிறந்தார்.…
View More நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95 வது பிறந்த நாள்; முதலமைச்சர் மரியாதைநடிகர் சிவாஜி கணேசன் உயில் விவகாரம்; விசாரணை தள்ளிவைப்பு
நடிகர் சிவாஜி கணேசன் உயில் வழக்கில், ராம்குமார் மற்றும் பிரபு தரப்பு வாதங்களுக்காக வழக்கை நீதிபதி வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தார். நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்குச் சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை…
View More நடிகர் சிவாஜி கணேசன் உயில் விவகாரம்; விசாரணை தள்ளிவைப்பு