வெளிவர காத்திருக்கும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் – டிக்கெட் விலை தெரியுமா?
டெல்லியில் பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் ரூ.2,200-க்கு விற்கப்படுகிறது. பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் இந்திய...