‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து 10 குழந்தைகள் மற்றும் ஆண்கள் உயிரிழந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து பலர் உயிரிழப்பு’ என பரவும் பதிவு உண்மையா?Shakti Collective 2024
மகா கும்பமேளா சிறப்பு ரயில் மீது முஸ்லீம்கள் கற்கள் வீசியதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?
மகா கும்பமேளாவிற்குச் சென்ற ரயில் மீது முஸ்லிம்கள் கற்களை வீசியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளா சிறப்பு ரயில் மீது முஸ்லீம்கள் கற்கள் வீசியதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?
மகா கும்பமேளாவுக்காகப் பயணித்த ஒரு வயதான பயணியிடமிருந்து பயணச் சீட்டு பரிசோதகர் (டிடிஇ) வலுக்கட்டாயமாக பணம் பரிப்பதாக ஒரு காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 58க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஏபிபி செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மைச் சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?
டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி பெறுவார் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை கூறும் வகையில் டில்லி தக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏ பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீத்-க்கு டாடா டிரஸ்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்ததா?
ஜம்மு காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீத்-க்கு டாடா டிரஸ்ட்ஸ் நிறுவனம் விருதுகள் வழங்கி கவுரவித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏ பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீத்-க்கு டாடா டிரஸ்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்ததா?டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?
பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவை டெல்லிவாசி ஒருவர் ஆம் ஆத்மி அரசு சுத்தமான தண்ணீர் மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதாகக் கூறி அவமானப்படுத்தியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?‘அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா’ என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதா?
டெல்லி தேர்தலை மையமாகக் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா’ என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதா?டெல்லி தேர்தலில் 70க்கு 47 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என வைரலாகும் கருத்துக்கணிப்பு உண்மையா?
டெல்லி தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் டெல்லி 47, பாஜக 17, காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றிபெறும் என ABP News சார்பில் தெரிவிக்கப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் 70க்கு 47 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என வைரலாகும் கருத்துக்கணிப்பு உண்மையா?‘காலநிலை மாற்றத்திற்கு இங்கிலாந்தின் பங்களிப்பு மிகக் குறைவு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
காலநிலை மாற்றத்திற்கு இங்கிலாந்தின் பங்களிப்பு மிகக் குறைவு என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘காலநிலை மாற்றத்திற்கு இங்கிலாந்தின் பங்களிப்பு மிகக் குறைவு’ என வைரலாகும் பதிவு உண்மையா?