லாரி உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!
டீசல் விலை உயர்வை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களின் 72ஆவது வருடாந்திர மகா சபை கூட்டம் நடைபெற்றது....