ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் உலகளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் உருவான தேவரா திரைப்படம் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…
View More வசூலில் மாஸ் காட்டும் #Devara… ஒரு வாரத்திற்குள் இவ்வளவு வசூலா?